தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phantasmn. கற்பனைக்காட்சி, உருவௌதத்தோற்றம், (உள.) புனைவுருத்தோற்றம், ஆவியுருக்காட்சி.
Phantasmagorian. லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி, பல் வண்ணப் புனைவுருக்காட்சி, பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி.
Phantasyn. கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல், மனக்கண் தோற்றம்.
ADVERTISEMENTS
Phantomn. மாயம், பொய்த்தோற்றம், ஆவியுரு, பேயுருத்தோற்றம், புனைவுருத்தோற்றம், உள்ளீடற்ற உருத்தோற்றம், இல்பொருள் தோற்றம், பொருண்மையற்ற போலியுரு, போலித்தோற்றம்.
Pharmaceutical manufacturersமருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிககள், மருந்து தயாரிப்பாளர்
Pharyngocelen. அடித்தொண்டை அழற்சி, முன்தொண்டை அடிப்புற அழற்சி.
ADVERTISEMENTS
Pharyngotomyn. தொண்டையழற்சி அறுவை.
Pheasantn. நெடுவால் பகட்டு வண்ணக் கோழிவகை.
Phenacetinn. காய்ச்சல் தடுக்கும் மருந்து.
ADVERTISEMENTS
Phenixn. இறந்தெழும் பறவை, பெறலரும் பொருள்.
ADVERTISEMENTS