தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phenol | n. கரியகக் காடி. | |
Phenology | n. உயிரிகள் ஆய்வியல். | |
Phenomenal | a. குறிப்பிடத்தக்க, வியப்புக்குரிய, தனிச்சிறப்புக்குரிய, புலன்களால் உணரத்தக்க, தெரிந்துகொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Phenomenalism, phenomenism | n. அறிவின் அடிப்படை நிகழச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு. | |
Phenomenon | n. இயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள். | |
Phenyl | n. கரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம். | |
ADVERTISEMENTS
| ||
Philander | n. காதலன், பெண்பித்தன், காதற்பரத்தன், (வினை.) காதல்கொண்டு திரி, மகளிர் பின்னர் அலை. | |
Philanthropic | a. மனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள, இரக்கமுள்ள, கொடைக்குணமுள்ள. | |
Philanthropist | n. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Philanthropize | v. இரக்கங் காட்டு, கொடையாளியாயிரு, பிறருக்கு உதவி செய். |