தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phonendoscopen. உள்ளொலி பெருக்கி, மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌதவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.
Phonetica. குரலொலிக்குரிய, குரலொலிபற்றிய, ஒலிப்புமுறை சார்ந்த, நிலையான மதிப்புடைய குரலொலிச் சின்னமான.
Phoneticiann. ஒலியியல் வல்லுநர்.
ADVERTISEMENTS
Phoneticistn. ஒலிமுறை எழுத்தார்வலர்.
Phoneticsn.pl. ஒலியியல்.
Phonetistn. ஒலியியல் வல்லுநர், ஒலிமுறை எழுத்து வடிவ ஆதரவாளர், ஒலிமுறை எழுத்துருவைப் பயன்படுத்துபவர்.
ADVERTISEMENTS
Phonogramn. ஒலியமை வடிவம், ஒலிக்கருவியிற் செய்யப்பட்ட பதிவு.
Phonographn. ஒலிகொள்வடிவம், நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி, இசைப்பெட்டி, (வினை.) ஒலிப்பதிவுசெய், பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
Phonographyn. பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி, இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
ADVERTISEMENTS
Phonoliten. தட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை.
ADVERTISEMENTS