தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phonology | n. ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு. | |
Phonometer | n. ஒலியலைமானி. | |
Phonophore, phonopore | தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Phonoscope | n. இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி, ஒலியதிர்வு காட்டி, ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி. | |
Phonotype | n. ஒலிமுறை அச்செழுத்து. | |
Phosgene | n. 1ஹீ14க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Phosphene | n. (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஔதவளையங்கள். | |
Phosphor-bronze | n. தேயாப் பரல்மணி, சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை. | |
Phosphorescence | n. இருளில் ஔத, ஔத மினுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Phosphorescent | a. சுடர்விடுகிற, ஔதமினுங்குகிற. |