தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phlorizinn. மரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை, மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
Phoeniciann. பினீசியாவில் வாழ்பவர், பினீசியாவின் மொழி, (பெ.) பினீசியாவைச் சார்ந்த, பினீசியரின் மொழி சார்ந்த.
Phoenixn. இறந்தெழும் பறவை, கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை, பெறலரும் பொருள்.
ADVERTISEMENTS
Phonn. (இய.) ஒலியுர அளவை.
Phonatev. மிடற்றொலி செய், குரலொலி எழுப்பு.
Phonautographn. ஒலியலைப்பதிவுக்கருவி.
ADVERTISEMENTS
Phone n. (பே-வ) தொலைபேசி, (வினை.) தொலைபேசி மூலம் பேசு.
Phone n. அடிப்படைப் பேச்சொலி.
Phonemen. ஒலியம்.
ADVERTISEMENTS
Phonemicsn. ஒலியவியல்.
ADVERTISEMENTS