தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Philanthropyn. மனிதளவின நேயம், அருட்பண்பு, கொடையாண்மை, சமுதாயத்தொண்டு.
Philharmonicn. இசையார்வமிக்கவர், (பெ.) இசைவிருப்புமிக்க.
Philhellenen. கிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர், கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர், (பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க, கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
ADVERTISEMENTS
Philippina, philippinen. ஒருவகைத் தின்றிகொட்டை, கொட்டைப்பருப்பு பகிர்ந்தூண் விளையாட்டு மரபு.
Philistinen. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வௌதயார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய.
Philogynistn. பெண் விருப்பர்.
ADVERTISEMENTS
Philoprogenitivea. பிள்ளைக்கனி ஆர்வமுடைய.
Philotechnica. தொழிற்கலையார்வமுடைய, கலைநுணுக்க ஆர்வஞ் சார்ந்த.
Phlegmonn. அழற்சிக்கட்டி, பரு.
ADVERTISEMENTS
Phlogistonn. தனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
ADVERTISEMENTS