தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phenoln. கரியகக் காடி.
Phenologyn. உயிரிகள் ஆய்வியல்.
Phenomenala. குறிப்பிடத்தக்க, வியப்புக்குரிய, தனிச்சிறப்புக்குரிய, புலன்களால் உணரத்தக்க, தெரிந்துகொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Phenomenalism, phenomenismn. அறிவின் அடிப்படை நிகழச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு.
Phenomenonn. இயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள்.
Phenyln. கரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம்.
ADVERTISEMENTS
Philandern. காதலன், பெண்பித்தன், காதற்பரத்தன், (வினை.) காதல்கொண்டு திரி, மகளிர் பின்னர் அலை.
Philanthropica. மனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள, இரக்கமுள்ள, கொடைக்குணமுள்ள.
Philanthropistn. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர்.
ADVERTISEMENTS
Philanthropizev. இரக்கங் காட்டு, கொடையாளியாயிரு, பிறருக்கு உதவி செய்.
ADVERTISEMENTS