தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pfennig, pfenningசிறு செர்மானிய செப்பு நாணயம், செர்மானிய வௌ஢ளி நாணயத்தில் நுறில் ஒரு பங்கு மதிப்புடைய காசு.
Phaetonn. இரட்டைக் குதிரைத் திறப்பு வண்டி.
Phagedaena, phagedenaபரவும் குருதிக்கட்டிப்புண்.
ADVERTISEMENTS
Phalangeala. (உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த.
Phalangern. பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம்.
Phalansteryn. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
ADVERTISEMENTS
Phalanxn. (வர.) கிரேக்கரிடையே மாசிடோ னியரின் செறிவுமிக்க காலாட்படையணி, பொதுவழ்வு முறைக்குழு, பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம், (உள்.) கைகால் விரல்களின் தனி எபு, பூவிழைக்கொத்து.
Phanariotn. கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர், துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Phanerogamn. (தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Phansigarn. கொள்ளைக் கூட்டத்தினர்.
ADVERTISEMENTS