தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phrenologyn. மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல், பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வௌதயமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
Phrensyn. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை.
Phrontistery,எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
ADVERTISEMENTS
Phrygiann. பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த.
Phyllophagann. தழையுணி, இலைகளைத் தின்றுவாழும் விலங்கு.
Phylogenesis, phylogenyவிலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி, விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு.
ADVERTISEMENTS
Physiciann. மருத்துவர், மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர், நோய்தீர்ப்பவர், கோளாறு அப்ற்றுபவர், தீங்கு நீக்குபவர்.
Physiogenyn. உயிரியக்கச் செயற்பாடுகளின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
Physiognomyn. உறுப்பமைதி இயல், சாமுத்திரிகம், முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை, உறுப்புக்களின் அமைதி, முக அமைப்பு, (பே-வ) முப்ம், நாடு முதலியவற்றின் புறவியல்புகள், சிறப்புக்கூறு, முனைந்த சிறப்புப்பண்பு.
ADVERTISEMENTS
Phytogenesis, phytogenyசெடிகளின் தோற்ற வளர்ச்சி முறை.
ADVERTISEMENTS