தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piccaninnyn. சிறுகுழந்தை, நீகிரோவர் குழந்தை, (பெ.) சின்னஞ்சிறிய, குழந்தை இயலுடைய.
Pickingn. கொத்துதல், கல்லுதல், கொய்தல், பறித்தல், தெரிந்தெடுத்தல், கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல்.
Pickingsn.pl. மேல்வரும்படிகள், பிசிர்வருமானங்கள்.
ADVERTISEMENTS
Pickwickiana. சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற, மறைபொருளில் வழங்கப்பெறுகிற, தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற.
Picnicn. கூட்டாஞ்சோறு, மனைப்புற விருந்துக்குழு, (பே-வ) இனிய ஏற்பாடு, எளிய செய்தி, (வினை) மனைப்புற விருந்திற் கலந்துகொள்.
Picture-writingn. கருத்தோவிய முறை.
ADVERTISEMENTS
Pidginn. (பே-வ) ஒருவரது வேலை, விவகாரம்.
Piece de resistancen. சாப்பாட்டில் வலுப்பண்டம்.
Pieriana. வடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pigeon n. புறா, மாடப்புறா, முட்டாள், பேதை, அப்பாவி, ஏமாளி, (வினை.) ஏமாற்று.
ADVERTISEMENTS