தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pilot-enginen. முன்செல்லும் பொறியம்.
Pimenton. மிளகு, நறுமணக் கொட்டை வகை, நறுமணக்கொட்டை தரும் மரவகை.
Pimperneln. வண்ணமலர்க் களைச் செடிவகை.
ADVERTISEMENTS
Pimpinga. சிறிய, அற்ப, இழிந்த, நோய்வாய்ப்பட்ட, உடல்நலங்குன்றிய, மேலீடான உணர்ச்சிவசப்பட்ட.
Pinn. குண்டூசி, பிணைப்பூசி, மரம் அல்லது உலோகத்தினாலான முளை, பிரடை, நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி, 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா, (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை, முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து, சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு, வாக்குறுதியில் பிணி, ஏற்பாடுகளிற்பிணை, கம்பி முதலியவற்றால் வேலியிடு.
Pinaforen. குழந்தை வேனுடுப்பு.
ADVERTISEMENTS
Pinastern. தேவதாரு இன மரவகை.
Pincenezn. வில்படுப்புமூக்குக் கண்ணாடி.
Pincersn.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
ADVERTISEMENTS
Pincetten. சிறுகுறடு, சாமணம்.
ADVERTISEMENTS