தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pine-beauty | n. முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை. | |
Pine-cone | n. தேவதாருவின் திரளை. | |
Pinery | n. அன்னாசிப்பழத்தோட்டம், தேவதாரு மரச்சோலை. | |
ADVERTISEMENTS
| ||
Pin-feather | n. வளராத இறகு. | |
Pin-fire | a. துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற. | |
Pinfold | n. அடைகொட்டில், (வினை.)பட்டியில் அடை. | |
ADVERTISEMENTS
| ||
Ping | n. விண்ணெற்ற ஒலி, துப்பாக்கிக் குண்டு பாயும் ஓசை, (வினை.) விண்ணென்ற ஓசையுடன் பாய், விண்ணென்ற ஓசையுடன் செல்லுவி. | |
Ping-pong | n. மேசை வரிப்பந்தாட்டம். | |
Pinguid | a. எண்ணெய்ப்பசையுடைய, வழவழப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Pinguin | n. மேலை இந்திய தீவுகளிலுள்ள அன்னாசிபோன்ற பழவகை. |