தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pink-eyed | a. இளஞ்சிவப்புநிறக் கண்களையுடைய. | |
Pinkish | a. சிறிதே இளஞ்சிவப்பான. | |
Pinkster | n. இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை. | |
ADVERTISEMENTS
| ||
Pinky | a. இளஞ்சிவப்பவாவிய, இளஞ்சிவப்புச் சாய்வான. | |
Pin-money | n. கையடைப்பணம், உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம், மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம். | |
Pinna | n. புறச்செவியின் அகல் மேற்புறம், இறகு வடிவ இலையின் உள்ளுறுப்புக் கிளையிலை, துடுப்பு, துடுப்பமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Pinnace | n. வள்ளம். | |
Pinnacle | n. கோபுரமுகடு, மோட்டு முகடு, இயற்கைக் குவடு, உச்சநிலை, முழுநிறைநிலை, (வினை.) முகடாய் அமை, முகட்டில் வை, முகட்டுடன் அமை. | |
Pinnate, pinnated | (தாவ.) இலைகள் வகையில் இறகுவடிவான. (வில.) இறகுபோன்ற வடிவமைதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pinner | n. குத்திவைத்துப் பிணைப்பவர், குத்திவைத்துப் பிணைப்பது, குண்டூசி செய்பவர். |