தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pipe-line | n. குழாய் இணைப்பு வரிசை, எண்ணெய்க்குழாய் வழி, உற்பத்தியாளரிடமிருந்து சிறு வாணிகர்க்கு அல்லது வாங்குவோர்க்குப் பொருள் இடையீடின்றிச் செல்லுதல். | |
Pipe-stone | n. அமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல். | |
Piping | n. குழல் வாசிப்பு, வேய்ங்குழல் ஊதல், குக்ஷ்ல் போன்ற ஒலியீடு, குழல்வரிசை, குழல்வரிசையமைவு, குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு, ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை, அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை, தண்டு முளையின் வெட்டுத்துண்டு, துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று, (பெ.) குழல் வாசிக்கிற, வேய்ங்குழல் ஊதுகிற, குழல் ஊதல்போன்று ஒலிக்கிற, சீழ்க்கையடிக்கிற, கீச்சிட்ட, மெல் உயர்விசைக்குரலுடைய, குழலிசையுடன் கூடிய, வெப்பவியடன், சுறீரென்று பீற்றுகிற, வெப்புமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Pipkin | n. மண்கலத் தட்டு, மட்பாணடம். | |
Pippin | n. ஆப்பிள் பழவகை. | |
Piquancy | n. ஊக்கார்வம். | |
ADVERTISEMENTS
| ||
Piquant | a. காரசாரமான, கூர்ஞ்சுவை தூண்டுகிற, சுவையார்வம் கிளறிவிடுகிற. | |
Piscifauna | n. மீன் தொகுப்பு. | |
Piscina | n. மீன்தொட்டி, பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி, திருக்கோயிலில் நீர் வௌதயேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Piscine | n. நீராடுதற்குரிய குளம். |