தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pittancen. சிறுகட்டளை, இரக்கப்படி, சிறுதொகை, சிறியஅளவு.
Pituitrinn. குருக்கழலை நீர், மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர்.
Placemann. காதன்மை அலுவலர், மேலவர் தன்னலஆதாயங்கருதி அன்ர்த்திய பணித்துறைவர்.
ADVERTISEMENTS
Placentan. நச்சுக்கொடி, (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
Placentala. நச்சுக்கொடி சார்ந்த.
Plafondn. மச்சடி, சித்திரம் வரைந்த அறைமுகடு, அறைமுகட்டோ வியம்.
ADVERTISEMENTS
Plain n. சமநிலம், சமவௌத, புறவௌத, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌதவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஔதவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடைய
Plain v. (செய்.) புலம்பு, முறையீடு செய், கரைந்தழு.
Plain-chantn. மாறுபாடில்லா ஒற்றைப்பண்ணிசைப்பு.
ADVERTISEMENTS
Plain-songn. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
ADVERTISEMENTS