தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piscine a. மீனிற்குரிய.
Pistonn. உந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
Pitch-and-tossn. நற்பேறு எறிகணைவீச்சு.
ADVERTISEMENTS
Pitchblenden. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
Pitch-farthingn. நற்பேறுநாணய எறியாட்டம்.
Pitch-pinen. அரக்குப்போன்ற பிசின்தரும் தேவதாருவகை.
ADVERTISEMENTS
Pitchstonen. நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை.
Pithecanthropen. குரங்குமனிதன், மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்.
Pitmann. சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள்.
ADVERTISEMENTS
Pitpann. நடு அமெரிக்க உட்குடைவுப் படகு.
ADVERTISEMENTS