தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plain-spokena. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட.
Plaintn. (சட்.) குற்றச்சாட்டு, முறையீடு, (செய்.) குறையீடு புலம்பல்.
Plaintiffn. முறையீட்டாளர், வாதி, வழக்காடி.
ADVERTISEMENTS
Plaintivea. துயரார்ந்த, அவலமிக்க, சோகமான.
Plann. திட்டம், வரைவு, ஒழுங்கமைப்பு, கால-இட அட்டவணை, நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்,கட்டிட உருவரைப்படிவம், (வினை.) திட்டமிட்டு உருவாக்கு, திட்டமிடு, முன்னேற்பாடுசெய், கருத்துரு அமை, உருவரைப்படிவம் வரை, நிலவரைப்படிவம் உருவாக்கு.
Planchn. சில்லு, குறுங்கல்.
ADVERTISEMENTS
Planchetn. உருப்பெறா நாணயத் தட்டம்.
Planchetten. எழுத்தியக்கப் பலகை, ஆவியுலகத் தொடர்புப்பலகை.
Plane n. தளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பய
ADVERTISEMENTS
Plane n. இழைப்புளி, உலோக இழைப்புக்கருவி, (வினை.) இழைத்து வழவழப்பாக்கு, உலோகத்தை இழைத்துத் தளமட்டப்படத்து, மேடுபள்ளம் அப்ற்றி மட்டத்தளப்படுத்து.
ADVERTISEMENTS