தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Planoconcavea. கண்ணாடிவில்லைகள் வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் உட்குழிவும் ஆன.
Planoconvexa. கண்ணாடிவில்லை வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் மேற்குவிவும ஆன.
Planometern. தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு.
ADVERTISEMENTS
Plantஇயந்திரகம்
Plantn. மரவினம், தாவரம், செடி, கன்று, முளை, கிளைக்கன்று, பயிர், வளர்ச்சி, முளைப்பு, உயிர்த்திறம், உயிர்ப்பு, நிற்கும் நிலை,நிலையமைதி, முன்னேற்பாடான ஒப்புடைப்புப் பொருள், துணைக்கருவித்தொகுதி, இயந்திர சாதனம், தொழிற்சாலை, அறிவுத் துணையமைவு, கலைத்துணையமைவு, (வினை.) நடு, பயிரிடு, நாற்றாக நடவுசெய், நத்தை-மீன் முதலியன வளர்வதற்காக நீர்நிலையில் இடு, மரம்வளர், பயிரேற்று, குடியிருப்பமை, படியவை, ஊன்று, மனத்தில் ஊன்றுவி, குறிவைத்துக் குத்து, எற்று, வித்திடு, நிலத்தில் ஊன்று, புதைத்துவை, போலி வளங்காட்டச் சுரங்கத்தோட்ட இடத்தில் மண்ணில் பொன்பொடி கலந்துவை, ஓச்சு, குத்துவிடு, அடிகொடு, இடத்தில் ஒற்றாடவிடு.
Plantagenetn. (வர.) இரண்டாம் ஹென்றி முதல் மூன்றாம் ரிச்சர்டு வரையுள்ள பிரிட்டிஷ் மன்னர் குடிமரபு.
ADVERTISEMENTS
Plantain n. பறவைத் தீனியாகப் பயன்படும் விதைகளையுடைய பேரிலைக் குறுஞ்செடிவகை.
Plantain n. வாழை, வாழையின மரவகை, வாழைப்பழம், வாழைக்காய்.
Plantara. (உள்.) உள்ளங்காலிற்குரிய.
ADVERTISEMENTS
Plantationn. தோப்பு, பண்ணை, பருத்திவிளை, புகையிலைத் தோட்டப்பண்ணை, (வர.) குடியேற்றம், குடியேறுகை.
ADVERTISEMENTS