தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Planet n. (வான்.) கோள், (சோதி.) கிரகம்.
Planet n. நாள்விருந்திற்கேற்ப நிறம் மாறும் திருவுணாவழிபாட்டுக்குருமார் கையுறுப்பற்ற உடை.
Plane-tablen. மட்டப் பலகை மேசை.
ADVERTISEMENTS
Planetariumn. கோள் நிலை இயக்கங்களைக் காட்டும் பொறி.
Planetarya. வான்கோள்களுக்குரிய, நிலவுலகுக்குரிய, இம்மைக்குரிய, இவ்வுலக வாழ்வுசார்ந்த, உலகியலான, நிலைதிரிகிற, நிலை திரும்புகிற.
Planetesimaln. கோளணு, குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள்.
ADVERTISEMENTS
Planetoidn. குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறு கோளங்களில் ஒன்று.
Planet-stricken. Planet-strucka. குழப்பமுற்ற, திகைப்புண்ட.
Plangencyn. முழக்கம், சிலிர்ப்பூட்டும் ஓசை.
ADVERTISEMENTS
Plangenta. இரட்டும் ஓசையுடைய, விதிர்விதிர்க்கிற
ADVERTISEMENTS