தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Planter | n. பண்ணையாள், பண்ணையார், (வர.) அயர்லாந்தில் ஆங்கிலக் குடியேற்றத்தார், குடியகற்றப்பட்டவர் நிலத்தில் குடியிருப்புப்பெற்றவர், நடவு இயந்திரம். | |
Plantigrade | n. உள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம், உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர், (பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற, உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற. | |
Plant-louse | n. செடிப்பேன். | |
ADVERTISEMENTS
| ||
Plantocracy | n. பண்ணையார் ஆட்சி. | |
Planxty | n. மூவகைச் சந்தப்போக்குடைய அயர்லாந்து இசைப்பாங்கு. | |
Plastic industry | நெகிழித் தொழிலகம் | |
ADVERTISEMENTS
| ||
Plasticine | n. செயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள். | |
Plastron | n. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு. | |
Platan | n. கைவடிவ அப்ல் இலைகளையுடைய மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Platen | n. அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு. |