தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Planimeter | n. தளமட்டமானி. | |
Planimetric, planimetrical | a. தளப்பரப்பளவை சார்ந்த. | |
Planimetry | n. தளப்பரப்பு அளவை. | |
ADVERTISEMENTS
| ||
Planipetalous | a. மலர்கள் வகையில் தட்டையிதழ்களுடைய. | |
Planish | v. மெருகூட்டு, தடிப்புடையதாக்கு. | |
Planisher | n. தட்டையாக்குங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Planisphere | n. கோளத்தட்டமைவு, கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு. | |
Plank | n. பலகை, அரசியல் கோட்பாட்டுத்திட்டம், கொள்கைத்திட்டம், (வினை.) பலகைகொண்டு தளம் பாவு, பலகையால் மூடு, பலகை இணைத்தமை. | |
Planking | n. பலகைபாவுதல், பலகையிணைப்பு, பலகைபொதிவு, பலகைத்தொகுதி, பலகைகளாலான வேலைப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Plankton | n. (உயி.) மிதவியம், கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி. |