தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Platingn. முலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வௌ஢ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
Platinica. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த.
Platiniferousa. விழுப்பொன்னடங்கிய.
ADVERTISEMENTS
Platinizev. விழுப்பொன் பூச்சிடு.
Platinoidn. செம்பு-துத்தம் முதலிய உலோகங்கள் அல்ங்கிய கலவை, விழுப்பொன்னுடன் இணைந்து கிடைக்கும் உலோகம்.
Platinotypen. விழுப்பொன் மைத்தூளினாற் செய்யப்படும் நிழற்பட அச்சுமுறை.
ADVERTISEMENTS
Platinousa. ஈரிணைதிற விழுப்பொன் சார்ந்த.
Platinumn. விழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய.
Platinum jubileeபவள விழா
ADVERTISEMENTS
Platitudinariann. வறுமொழியாளர், (பெ.) வெற்றுரையுடைய.
ADVERTISEMENTS