தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Playing | n. விளையாடுதல், இசைக்கருவி வாசித்தல், கேலிசெய்தல். | |
Playing-cards | n. pl. சீட்டுக்கட்டு. | |
Plaything | n. விளையாட்டுப் பொருள், கைப்பாவை, பிறர்விளையாட்டுப்பொருள், பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர். | |
ADVERTISEMENTS
| ||
Pleading | n. வாதாடுதல், வாதாடி வேண்டுதல், வாதிஎதிர்வாதிகளின் வழக்குவாத அறிவிப்பு. | |
Pleasance | n. (செய்.) இன்பம், இன்ப நுகர்வு, மகிழ்வு, மகிழ்வளிப்பது, மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம். | |
Pleasant | a. மகிழ்வளிக்கிற, மனத்திற்கு உகந்த, உணர்ச்சிகளுக்கு இயைந்த, புலன்களுக்கு இணக்கமான, பூரிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pleasantness | n. இனிமை, திருப்தி. | |
Pleasantry | n. கேலிப்பேச்சு, விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை நையாண்டி. | |
Pleasing | a. மகிழ்வூட்டுகிற, திருப்தியளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pleasure-ground | n. களியாட்டக் களம். |