தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plumb-linen. விடுது, தூக்குநுல், சுவரின் ஒழுங்கறி கருவியின் நுற்கயிறு.
Plumpnessn. மொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை.
Plum-pudding dogn. வண்டியுடன் ஓடுவதற்காக வைத்திருக்கும் புள்ளி நாய் வகை.
ADVERTISEMENTS
Plum-pudding stonen. (மண்.) தீக்கல் போன்ற கூழாங்கற்கள் கொண்ட கூட்டுப்பாறை.
Plundern. கொள்ளை, சூறை, சூறைப்பொருள், கொள்ளை ஆதாயம், (வினை.) கொள்ளையிடு, சூறையாடு, போரில் பறி, திட்டமிட்டுப் பறி, பிறர் பொருளைக் கையாடு.
Plunderagen. கொண்டி, கொள்ளையடித்தல், கப்பலில் சரக்குகளைத் திருடுதல், கையாடிய பொருள், கொள்ளையடித்த பொருள்.
ADVERTISEMENTS
Plunderern. கொள்ளைக்காரன்.
Plungen. மூழ்குதல், முழுக்கு,திடீர்த் தோய்வு, துணிகர முனைப்பு, இடர் நுழைவு, (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு, நெருக்கடிக்குள் வீழ்த்து, செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை, மூழ்கு, துணிந்திறங்கு, அறையில் அவசரசமாக நுழை, படிக்கட்டில் வேகமாக இறங்கு, படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல், குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய், கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு, வஜ்ம்பின்றிச் சூதாடு, கடனாளியாகு.
Plunge-bathn. முழ்கு நீர்த்தொட்டி.
ADVERTISEMENTS
Plungern. மூழ்கடிப்பவர், மூழ்குபவர், மூழ்குபவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் இயந்திர உறுப்புக்கள்.
ADVERTISEMENTS