தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pleurodynia | n. மார்புத்தசை வாதத்தால் ஏற்படும் விலா வலிநோய். | |
Pleuropneumonia | n. மார்பு உள்வரிச் சவ்வழற்சியுடன் கூடிய குலைக்காய்ச்சல், கொம்புடைய கால்நடைகளிடையே பரவுந் தொற்று நோய்வகை. | |
Pliant | a. தொய்வான, எளிதில் வளைகிற, ஒசிவான, செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற, எளிதாக வசப்படுகிற, ஒத்திசைந்து போகிற. | |
ADVERTISEMENTS
| ||
Plication | n. மடிப்பு, மடித்தல், மடிவு, மடிந்துள்ள நிலை. | |
Plinth | n. தூணின் பீட அடி, மர அடிக்கட்டை, நிலத்தையடுத்து உந்தி நிற்கும் சுவர்ப் பகுதி. | |
Plinthite | n. சிவப்புநிறக் களிமண் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pliocene | n. (மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு, (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த. | |
Plough-land | n. உழுது பண்படுத்துதற்குரிய நிலம், (வர.) நிலப்பரப்பளவு அலகு, ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம், இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு. | |
Ploughman | n. உழவன். | |
ADVERTISEMENTS
| ||
Plumbing | n. செங்குத்தாக்குதல், ஈயத்தொழில், ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை. |