தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pneumaticsn. வளி ஆய்வியல்.
Pneumatocystn. பறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை.
Pneumatologyn. ஆவிகளைப் பற்றிய கோட்பாடு, தூய ஆவிபற்றிய கோட்பாடு, உள நுல்.
ADVERTISEMENTS
Pneumatometern. மூச்சுமானி.
Pneumatophoren. (தாவ.) மூச்சு வேர், சதுப்புநிலச் செடிகளில் காற்று உறிஞ்சுவதற்காக மேல்நோக்கி வளரும் வேர்.
Pneumogastrica. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pneumonian. சனிக்காய்ச்சல், சீதசன்னி, நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
Pneumonicn. நுரையீரல் நோய்களுக்கான மருந்து, (பெ.) நுரையீரல்கள் சார்ந்த.
Pneumonitisn. சளிக்காய்ச்சல், சீதசன்னி.
ADVERTISEMENTS
Pocket-moneyn. கைப்பணம், சில்லறைச் செலவுக்கான பணம்.
ADVERTISEMENTS