தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Poisonous | a. நச்சுத்தன்மையான. | |
Poison-tree, poison-wood | n. நச்சுத் தன்மையுடைய மஜ்ம். | |
Poke-bonnet | n. அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி, உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி, திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Poldaemonism | n. இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை. | |
Pole-jumping | n. கழி தாண்டல், நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல். | |
Polenta | n. மரக்கலவைக் கஞ்சி, சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Policeman | n. காவல்துறையாள். | |
Police-station | n. காவல் நிலையம். | |
Policlinic | n. தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை, மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம், மருந்தக வௌதயாள் பண்டுவப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Politician | n. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர். |