தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Poly clinicபல துறை மருத்துவமனை, பல்துறை மருந்தகம்
Polyandristn. பல்கணவர் பெண்.
Polyandrousa. பல கணவர்களுடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) பல மலர்த்துய்களையுடைய.
ADVERTISEMENTS
Polyandryn. பல கணவருடைமை.
Polyanthusn. பலநிற மலர்களையுடைய பசுமை மாறா வளர்ப்பினைச் செடி வகை.
Polychaetan, polychaetousa. பூச்சி வகையில் காற்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட.
ADVERTISEMENTS
Polyclinicn. தனியார் பலவகை மருத்துவ மனை, பல வகைப் பயிற்சி மருத்துவமனை.
Polygenesisn. பல்வேறு மூலவினத் தோற்றம், பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
Polygenetic, polygenicநீரகம் முதலியவற்றோடு இணைந்து ஒன்றிற்கு மேற்பட்ட சேர்மங்கள் ஆக்கவல்ல.
ADVERTISEMENTS
Polygenismn. பன்மூல மன்மரபியல் கோட்பாடு, பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை.
ADVERTISEMENTS