தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polynian. பனிக்கேணி, பனிக்கட்டிப்பரப்பிலுள்ள இடை நீர்ப்பரப்பு.
Polynomial, a;.பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட.
Polyonymousa. பல் பெயருடைய.
ADVERTISEMENTS
Polyonymyn. ஒரு பொருட் பல்பெயர்.
Polyphonen. பலவொலி ஒரு குறி.
Polyphonic, polyphonousa. பல குரல்களுள்ள, (மொழி.) பல்வகை ஒலிகளைக் குறிக்கிற, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Polyphonyn. பல குரல்களுள்ள தன்மை, பல ஒலி ஒருகுறி, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட இன்னிசை.
Polysynthetica. பலகூட்டிணைவான, மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற.
Polytechnica. பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த, பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட, பலதுறைப்பட்ட, பலதுறைகளையும் வளர்த்தற்குரிய.
ADVERTISEMENTS
Polytheneஈகநார்
ADVERTISEMENTS