தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pondn. குட்டை, குளம், சிறு செய்குளம், (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து, நீரோட்டத்திற்கு அணைபோடு, நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு, குட்டையாகத் தேங்கு.
Pondagen. குளத்து நீரின் கொள்ளளவு, நீர்த்தேக்கம்.
Ponderv. நீளநினை, தீர எண்ணிப்பார்.
ADVERTISEMENTS
Ponderablea. கணிசன்ன எடையுடைய.
Ponderationn. எடையீடு, நிறுத்துப்பார்த்தல், சமநிலைப் படுதல்.
Ponderousa. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற.
ADVERTISEMENTS
Pond-lifen. குட்டை வாழுயிரி, குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி.
Pondweedn. நிலை நீர்ப் பூண்டு.
Pone n. மக்காச் சோள அப்பம், அமெரிக்க இந்தியர்கள் செய்யுஞ் சோள அப்பம், பால்-முட்டை முதலியன சேர்த்துச் செய்யப்படும் நேர்த்தியான அப்ப வகை, நேர்த்தியான அப்பவகையின் முழுப்பாளம், நேர்த்தியான அப்பவகையின் அரைப்பாளம்.
ADVERTISEMENTS
Pone n. சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரர், சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரரின் கூட்டாளி.
ADVERTISEMENTS