தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Polythene bag | ஈகநார்ப் பை | |
Polyzonal | a. கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட. | |
Pomander | n. மணப்பொருட் சம்புடம். | |
ADVERTISEMENTS
| ||
Pomegranate | n. மாதுளம்பழம், மாதுளை மரம். | |
Pomeranian | n. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த. | |
Pomona | n. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை. | |
ADVERTISEMENTS
| ||
Pompano | n. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை. | |
Pompon | n. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம். | |
Ponceau | n. ஔதர் சிவப்பு நிறம். | |
ADVERTISEMENTS
| ||
Poncho | n. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம். |