தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pongee | n. மென்பட்டு, நேரியற் பருத்தி. | |
Pongo | n. மனிதக்குருங்கு வகை, வாலில்லாக்குரங்கு. | |
Poniard | n. குத்துவாள், உடைவாள், (வினை.) உடைவாளினாற் குத்து. | |
ADVERTISEMENTS
| ||
Pons | n. (உள்.) பாலம், மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை. | |
Pontifex | n. பண்டைய ரோம் நகரில் சமய குருமார்களின் முதன்மைக் குழுவின் உறுப்பினர், போப்பாண்டவர். | |
Pontiff | n. மேற்றிராணியார், மாவட்டச்சமய முதல்வர், முதன்மைப் புரோகிதர், தலைமைக்குரு, தேசிகர். | |
ADVERTISEMENTS
| ||
Pontifical | n. மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி, (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த, தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த. | |
Pontificals | n. pl. விருதணி, மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை | |
Pontificate | n. சமயகுருமார்களின் முதன்மைக்குழுவின் உறுப்பினருடைய பதவி, மாவட்டச் சமய முதல்வருடைய பதவி, போப்பாண்டவருடைய பதவி, போப்பாண்டவர் பதவிக்காலம். | |
ADVERTISEMENTS
| ||
Pontify | v. தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று, மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று, போப்பாண்டவராசச் செயலாற்று, தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள். |