தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Porcelain-shell | n. சோழி. | |
Porcine | a. பன்றிக்குரிய, பன்றிபோன்ற. | |
Porcupine | n. எய்ப்பன்றி, முள்ளம்பன்றி, சிக்குவாரி, சணல் கோதுங் கருவி, (பெ.) முள்ளம்பன்றி போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Porkling | n. சிறுபன்றி, பன்றிக்குட்டி. | |
Pornocracy | n. விலை மகளிர், செல்வாக்காட்சி. | |
Pornography | n. பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், இழிபொருள் இலக்கியம். | |
ADVERTISEMENTS
| ||
Porringer | n. வட்டில், குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு. | |
Portamento | n. (இசை.) ஒரு சுருதியிலிருந்து மற்றொன்றிற்கு நழுவிக்கொண்டே செல்லுகை. | |
Porte-crayon | n. வண்ணக்கோல் கைப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Porte-monnaie | n. பணப்பை, குட்டையேடு. |