தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Portendv. முன்குறிகாட்டு.
Portentn. முற்குறி, உற்பாதம், நெடுகுறி, அருந்திறலாளர், வியத்தகு நிகழ்ச்சி.
Portentousa. தீக்குறியான, வியப்பிற்குரிய, பொதுநிலைகடந்த, உள்ளத்திற் பதியும் ஆற்றல் வாய்ந்த.
ADVERTISEMENTS
Portionn. பங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு.
Portionlessa. உடைமையற்ற, சீதனம் இல்லாத
Portlandn. போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை, (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Portmanteaun. பயணத் தோற்பெட்டி, நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி, இருபாதி ஒட்டுச்சொல், இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்.
Portolanon. (வர.) துறைமுகத் திசைகாட்டிச் சுவடி.
Port-winen. போர்ச்சுக்கல் மதுவகை.
ADVERTISEMENTS
Positionn. நிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
ADVERTISEMENTS