தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pont-levisn. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம்.
Pontoneer, pontonierதட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர்.
Pontoon n. யோகச் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Pontoon n. சலங்கு, தட்டைப்படகு, தோணிப்பாலம், நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை, படகுருவான துறைமுகவாயிற் கதவம், விமானத்தெப்பம், தெப்பம், (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்.
Ponyn. மட்டக்குதிரை.
Poonn. புன்னை மரம்.
ADVERTISEMENTS
Poonah brushn. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
Poonah paintingn. பூனா ஓவியப்பாணி.
Poonah papern. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
ADVERTISEMENTS
Poon-oiln. புன்னை எண்ணெய்.
ADVERTISEMENTS