தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Positron n. நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
Possessionn. உடைமையாகப் பெற்றிருத்தல், உடைமை, உடைமைப்பொருள், கையாட்சி, (சட்.) அனுபவஉரிமை, சட்டப்படியான உரிமையாளருக்குள்ளதைப் போன்ற உரிமை.
Possessionsn. pl. சொத்து, உடைமை, வென்றாளும் ஆட்சி நிலப்பரப்பு, ஆட்சியின் கீழ் வந்துள்ள அயல்நிலைப் பரப்பு.
ADVERTISEMENTS
Post-communionn. திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி.
Post-diluviann. விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வௌ஢ளத்துக்குப்பின் வாழ்ந்தவர், (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த, பேரூரீ வௌ஢ளத்துக்குப்பின் நிகழ்ந்த.
Poste restanten. அஞ்சற் காப்பகம், கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.
ADVERTISEMENTS
Posteenn. செம்மறியாட்டின் கம்பளி நீக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய பெரிய முழு மேலங்கி.
Postentryn. குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு, கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு, பிந்துகுறிப்பு.
Postern n. பின்புறக் கதவு, புறக்கடை, பக்கக்கதவு, பக்கவாயில்.
ADVERTISEMENTS
Post-exilian, post-exileica. யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட.
ADVERTISEMENTS