தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Postilion, postillionn. மாவூர் வலவன், இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் அண்மையிலுள்ள குதிரை மீதிவர்ந்து ஒட்டுபவன்.
Post-impressionismn. அகவாய்மைப் பண்போவியறறை, பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.
Postliminyn. (ரோம, சட்.) மறுசீர்ப்பெறலுரிமை, நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை, மறு சீரமைப்புப் பேறு, அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
ADVERTISEMENTS
Postmann. அஞ்சலாள்.
Post-millenniala. இயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
Post-natala. பிறப்பிற்குப்பின் நிகழ்கிற.
ADVERTISEMENTS
Post-nuptiala. திருமணத்திற்குப் பிற்பட்ட.
Post-pliocenea. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
Postponev. காலங் கடந்து, தள்ளிவை, காலந்தாழ்த்து, முக்கியத்துவங் குறைத்து மதி.
ADVERTISEMENTS
Postponementn. காலங் கடத்துதல், தள்ளிவைக்குஞ்செயல்.
ADVERTISEMENTS