தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Potheenn. அயர்லாந்துநாட்டு வழக்கில் கள்ளவடிப்புச் சாராயம்.
Pot-huntern. தினல் வேட்டுவர், பரிசில் வேட்டுவர்.
Potichomanian. மேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து.
ADVERTISEMENTS
Potionn. ஒருவேளை மருந்துநீர், ஒருவேளை நஞ்சு.
Potmann. மதுக்கடைப் பணியாள்.
Potstonen. சிறுமணி உருவுடைய சவுக்காரம் போன்ற கல்.
ADVERTISEMENTS
Potvalianta. குடியினால் வீரவெறிகொண்ட.
Pounce n. பறவை உள்நகம், உகிர், இறாஞ்சுதல், பறவையறைதல், திடுமெனப் பாய்ந்து இறங்குதல், (வினை.) இறாஞ்சு, திடுமெனப் பாய்ந்து பற்று, திடீரெனத்தாக்கு, ஆர்வத்துடன் கைப்பற்றும.
Pounce n. மை உறிஞ்சுதூள், புரைவழிச் சுண்ணம், வண்ணப்பொடி, (வினை.) சுண்ணத்தால் செல்விதாக்கு.
ADVERTISEMENTS
Pound n. வீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு, இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம், இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம், (வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார
ADVERTISEMENTS