தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Powd-erflask, powder-hornn. வெடிமருந்துப் புட்டில்.
Powder-magazinen. வெடிமருந்துக் கிடங்கு.
Powder-monkeyn. (வர.) போர்க்கப்பலில் பீரங்கிகளுக்கு வெடிமருந்து எடுத்துச் செல்லுஞ் சிறுவன்.
ADVERTISEMENTS
Power-stationn. மின் உற்பத்தி நிலையம்.
Pozzolana, pozzuolanan. சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல்.
Practiciann. தொழில் நடத்துபவர், செயல்முறைக்கு ஒத்தவர்.
ADVERTISEMENTS
Practitionern. வழக்குரைஞர், மருத்துவர்.
Praemuniren. (சட்.) கட்டளையழைப்பு, இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
Praetoriann. ரோமர் குற்றவியல் நடுவர், படித்தரமுடையவர், ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர், (பெ.) ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த, ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த.
ADVERTISEMENTS
Prairie-chickenn. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
ADVERTISEMENTS