தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Precedence, precedency | n. முந்துநிலை, காலத்தால் முற்பட்ட தன்மை, வரிசையில் முன்னிடம், மேம்பாடு, மேம்பட்ட இடம், முற்படுதகுதி, முதன்மை, முந்துரிமை, முன்னிகழ்வு, முன்னுரிமை. | |
Precedent | n. முன்னோடி மாதிரி, முன்னோடி நிகழ்ச்சி, முன்நிகழ்வுச் சாக்கு போக்கு, (சட்.) முற்சான்று, முன்மாதிரிக் கட்டளை. | |
Precedent | a. முற்போந்த முன்னிகழ்வான, முந்திய உயர்படியான. | |
ADVERTISEMENTS
| ||
Precedented | a. முன்னோடி நிகழ்வுடைய, முன்னிகழ்வாதாரமுடைய, முற்சான்றுடைய. | |
Precent | v. இசைக்குழத் தலைவனாகச் செயலாற்று. | |
Precentor | n. இசைக்குழுத் தலைவன், (வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Precession | n. முந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு. | |
Pre-Christian | a. இயேசுநாதருக்கு முற்பட்ட, கிறித்தவ சமயம் மேம்படுதற்கு முந்திய. | |
Precinct | n. எல்லைக்கோடு, எல்ல வரையறைப்பட்ட இடம், மதிலக வட்டாரம், தேர்வித்தொகுதியெல்ல, வட்டம், மாவட்டப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Precincts | n. pl. சூழிடங்கள், சுற்றுப்புற இடங்கள், கோட்ட எல்லை. |