தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Poorness | n. குறையுடைமை, குறைபாடு. | |
Popcorn | n. மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை. | |
Popgun | n. பொம்மைத் துப்பாக்கி, பயனற்ற சுடுபடைக்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Poplin | n. பட்டியல் பருத்தித் துணி வகை. | |
Popping | n. வெடிப்பொலி எழுப்புதல், துப்பாக்கி வெடி தீர்த்தல், பொருளைத் திடுமென வைத்தல், விரைந்தியக்குதல். | |
Popping-crease | n. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Population | n. மக்கட்டொகை, குடியேற்றச் செயல். | |
Porcelain | n. மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான. | |
Porcelainize | v. பீங்கானாகச் சுடு. | |
ADVERTISEMENTS
| ||
Porcelainours, porcellaneous | a. பீங்கான் போன்ற. |