தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pont-levis | n. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம். | |
Pontoneer, pontonier | தட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர். | |
Pontoon | n. யோகச் சீட்டாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pontoon | n. சலங்கு, தட்டைப்படகு, தோணிப்பாலம், நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை, படகுருவான துறைமுகவாயிற் கதவம், விமானத்தெப்பம், தெப்பம், (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல். | |
Pony | n. மட்டக்குதிரை. | |
Poon | n. புன்னை மரம். | |
ADVERTISEMENTS
| ||
Poonah brush | n. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை. | |
Poonah painting | n. பூனா ஓவியப்பாணி. | |
Poonah paper | n. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள். | |
ADVERTISEMENTS
| ||
Poon-oil | n. புன்னை எண்ணெய். |