தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PinnI-grade, pinnI-pedதுடுப்புவடிவக் கால்களையுடைய விலங்கு, (பெ.) துடுப்புவடிவக் கால்களையுடைய.
Pinnothere, pinnotereசிப்பி கிளிஞ்சில் வகையின் தோட்டிலமர்ந்து அதன் உணவையே பகிர்ந்துண்ணும் சிறு நண்டினம்.
Pinnulen. (தாவ.) இறகுவடிவ இலையின் கிளையிலையின் கிளையில், (வில.) சிறிய இறகு அல்லது துடுப்புப் போன்ற உறுப்பு, விண்மீன்வடிவ உயிரினத்தின் கிளைக் கையுறுப்பு உயர்வுமானியின் பார்வை உறுப்பு.
ADVERTISEMENTS
Pinochle, pinocleகீழ்ச்சீட்டுக்கள் கழிக்கப்பட்ட நான்கு கட்டுச் சீட்டுக்களுடன் விளையாட்ப்படும் சீட்டாட்டவகை, சில தனித் துருப்புச் சீட்டுவகைகளின் அறிவிப்பு.
Pinolen. சோளமாக் கலவை, சோளமாத் தின்பண்ட வகை.
Pin-pointn. ஊசிமுனை, மிகச்சிறுபொருள், (பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய, (வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி, மிக நுட்பமாகக் குறிப்பிடு.
ADVERTISEMENTS
Pinprickn. நச்சரிப்பு, சிறுதொல்லை.
Pinsn.pl. (பே-வ) கால்கள்.
Pintn. நீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு.
ADVERTISEMENTS
Pin-tablen. இயந்திரச் சூதாட்ட அமைவு.
ADVERTISEMENTS