தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pin-headn. குண்டூசித்தலை, மிகச்சிறிய பொருள்.
Pin-holen. குண்டூசித்துளை, முளைபொருந்துகிற, துளை.
Pinionn. சிறுகுநுனி, (செய்.) சிறகு, பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி, விசைகொள் இறகு, செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி, (வினை.) சிறகொடி, பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய், இயங்க முடியாமற் கட்டு, கைகளைக் கட்டு, அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
ADVERTISEMENTS
Pink n. பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், உச்ச உயர் நிறைவு, உச்ச நிறை நலம், நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை, நரிவேட்டையாளர், நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில், (பெ.) இளஞ்சிவப்பான, அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Pink n. மஞ்சள் சாயப்பொருள்.
Pink-3 n. சிறுமீன் வகை.
ADVERTISEMENTS
Pink-4 n. (வர.) ஒடுங்கிய பின்பகுதியை உடைய பாய்க்கப்பல்வகை.
Pink-5 v. வாளால் ஊடுருவு, தோலில் துளைவரிசையிட்டொப்பனைசெய், அணிசெய், அழகுபடுத்து.
Pink-6 v. குமுறல் வெடியோசை செய், கலவையின் அரைகுறை எரிவியக்கத்தால் பலபட இரைந்தெழும் வெடிமுழக்கஞ்செய்.
ADVERTISEMENTS
Pink-eyen. குதிரைகளுக்கு வரும் ஒட்டுவாரெட்டிக் காய்ச்சல், ஒட்டுவாரொட்டியான கண்ணோய்வகை, கடல்மீன்களின் செந்நிறக் கோளாறு.
ADVERTISEMENTS