தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pinchn. கிள்ளுதல், நெருடுதல், நுள்ளல், கடிப்பு, நெரிப்பு, வேதனை, சிட்டிகையளவு, நெருக்கடி வேளை, அவசர நொடிக்கட்டம், (வினை.) கிள்ளு, நுள்ளு, நெருடு, நசுக்கு, வருத்து, கடிப்புறுத்து, நோவுறுத்து, நோவால் நௌதயப்பண்ணு, கொல்முனைமுறி, தொல்லையளி, பணம் பிடுங்கு, சுரண்டு, கைக்கடிப்பாயிரு, பிசுணித்தனஞ் செய், கருமித்தனம் பண்ணு, கஞ்சத்தனங் காட்டு, தாற்றுக்கோலால் ஊக்கு, காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
Pinchbeckn. போலித்தங்கம், செம்பு-துத்தநாகக் கலவைவகை, (பெ.) போலியான.
Pincushionn. குண்டூசிச் செருகாணை.
ADVERTISEMENTS
Pindarin. கொள்ளைக்கூட்டத்தினர்.
Pindarica. பிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய.
Pindaricsn.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
ADVERTISEMENTS
Pine n. தேவதாரு, பசுமைமாறா ஊசியிலை மரவகை.
Pine v. மெலிவுறு, நலிவுறு, வாட்டமுறு, வதங்கு, ஏங்கு, வேணவாக்கொள்ளு, இனைவுறு, நினைந்து நினைந்து இரங்கு.
Pineala. (உள்.) தேவதாருவின் காயுருவுடைய.
ADVERTISEMENTS
Pineapplen. அன்னாசிப்பழம்.
ADVERTISEMENTS