தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pigmentn. வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு.
Pignutn. நிலக்கடலை வகை.
Pigskinn. பன்றித்தோல், பதனிட்ட பன்றித்தோல்.
ADVERTISEMENTS
Pigstickingn. ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல், இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
Pikeman n. ஈட்டிவீரன்.
Pikeman n. சுங்கச்சாவடிக் காவலர்.
ADVERTISEMENTS
Pilcornn. உமி தானியமணியோடு, ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
Pillionn. (வர.) பிற்கலணை, குதிரைமீது இரண்டாவது சேணம், பின்னிருக்கை, மிதிப்பொறிவண்டியில் ஊர்பவருக்குப்பின் மற்றொருவருக்கான துணையிருக்கை.
Pilliwinksn. (வர.) விரல்நெருக்கி, விரல்களை நசுக்கிச் சித்திரவதை செயவதற்கான கருவி.
ADVERTISEMENTS
Pilmsoll line, Plimsolls markn. கப்பற் சரக்குப் பளுவளவுக் கோடு.
ADVERTISEMENTS