தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phytozoonn. கடற்பஞ்சினம், செடிபோன்ற தோற்றமுள்ள விலங்கு.
Pianetten. நிமிர்ந்த அமைப்புடைய தாழ்வான சிறு இசைப் பெட்டிவகை.
Pianinon. நிமிர்ந்த அமைப்புடைய இசைப்பெட்டி வகை.
ADVERTISEMENTS
Pianissimon. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக.
Pianistn. இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Piano n. (இசை.) மென்மையாக வாசிக்கப்பட வேண்டிய பாடற் பகுதி, (வினையடை.) மென்மையாக.
ADVERTISEMENTS
Piano n. இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி.
Pianolan. இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை.
Piano-playern. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
ADVERTISEMENTS
Picaroonn. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
ADVERTISEMENTS