தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pigeon n. (பே-வ) விவகாரம்.
Pigeon-breastn. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
Pigeon-breasteda. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
ADVERTISEMENTS
Pigeongramn. புறா உய்க்குஞ் செய்தி.
Pigeon-hearteda. அஞ்சிச் சாகிற.
Pigeon-holen. புறாமாடம், புறாக் கூட்டறை, (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு, பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை, செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
ADVERTISEMENTS
Pigeonryn. புறாமாடம், புறாக்கூடு.
Pigeon-toeda. உள்வாங்கி வளைந்திருக்கும் கால்விரல்களையுடைய.
Pig-ironn. தேனிரும்பு.
ADVERTISEMENTS
Piglet,piglingபன்றிக்குட்டி.
ADVERTISEMENTS