தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pintado, pintado bird, pintado petreln. கடற் பறவை வகை, கினிக்கோழி.
Pintailn. கூர்முனை வாலுடைய வாத்துவகை, கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
Pintlen. சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
ADVERTISEMENTS
Pin-tuckn. ஊசிக்கொசுவம், உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு.
Pin-upn. பற்றார்வப்படம், சுவரில் மாட்டி அழகுபார்க்கப்படும் பற்றார்வத்துக்குரியவரின் படம், (பெ.) சுவரிற் படமான மாட்டி அழகுபார்க்கப் படுவதற்குரிய.
Pin-wheeln. கடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம், தாள் காற்றாடி, சுழலும் சக்கரவாணம்.
ADVERTISEMENTS
Pinxeruntv. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு.
Pinxitv. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்'.
Pinya. தேவதாரு மரத்தினுடைய, தேவதாரு மரம் போன்ற, தேவதாரு மர இயல்புடைய, தேவதாரு மரங்கள் நிறைந்த.
ADVERTISEMENTS
Pioneern. வழிகாண்மார், படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர், வழிமுனைவர், முன்னோடி, முதன் முயற்சியாளர், புதுவழிகாண்போர், புதுப்புலங்காண்போர், (வினை.) முன்னோடியாயமை, முன்சென்றுபாதை செப்பனிடு, முன்முயற்சிசெய், புதுவழி கண்டுதவு, புதுவழி திறப்பதில் ஈடுபடு, புதுப் புலங்காண்பதில் முனை.
ADVERTISEMENTS