தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Penult, peunltimate | n. ஈற்றயல் அசை, ஈற்றயல், (பெ.) கடைசிக்கு முந்திய, ஈற்றயலான. | |
Penumbra | n. அரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி. | |
Penurious | a. கடுமிடிமையான, பற்றாக்குறையான, கஞ்சத்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Penury | n. இலம்பாடு, ஏழ்மைநிலை நல்குரவு. | |
Penwiper | n. பேனா துடைக்குஞ் சிறுதுண்டு. | |
Peon | n. பணியாள்., ஏவலாள், பணிமனை குற்றேவலன், ஸ்பானிய அமெரிக்க வழக்கில் நாட்கூலியாள், மெக்ஸிகோவில் அடிமையாய்விட்ட கடனாளி. | |
ADVERTISEMENTS
| ||
Peonage | n. குற்றேவலர் பணி, பணியாட்களை வேலைக்கு அமர்த்துதல். | |
Peony | n. வெண்சிவப்பு மலர்ச்செடி வகை. | |
Peperino | n. கரிமணற்கல், மணலும் கரித்தூளுங் கலந்து உருவான துளைகளுள்ள பளுவற்ற எரிமலைப் பாறைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Peppeer-corn | n. காய்ந்த மிளகு, பெருமதிப்பில்லாப் பொருள். |